மனதுக்கு இனிய நாயகன் (நாயகி) உடன் மங்களமாய் வாழ்ந்திடு
குறையில்லா நலமுடன் வளமுடன் குழந்தைகளுடன் வாழ்ந்திடு
நல்லோர்
மூத்தோர் நல் அன்பை பெற்றுடு மதித்து வாழ்ந்திடு
திருமலை நாயகியின் திருஅருள் பெற்றுடு தினமும் திருப்பாதம் பற்றிடு
(ஆக்கம் S வீரபத்ரன்)
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment